Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

துளிப்பாக்கள் பக்கம் – பாரியன்பன் நாகராஜன்

10/26/2019

0 Comments

 
வெயிலை வெட்டி எடுக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
பரவுகிறது நிழல்.
 
வார்த்தையற்ற சொல் கேட்கிறாய்
மென்மையான மௌனத்தை
கடத்துகிறேன் உனக்கு. ​
Picture
அணைந்த சுடரில்
விலாசம் தேடித் தோற்கிறது
இருள்.
 
பழைய அமரர் ஊர்தி
புதிது புதிதாய் பயணிக்கும்
பிணங்கள்.
 
தரையிறங்கியது
வானம்
மழை.

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    October 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.