Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

முகப்பு

6/21/2019

0 Comments

 
Picture
நண்பர்களுக்கு வணக்கம்.
 
விகாரி வருடத்திய ஆனி மாத அகல் மின்னிதழ் நம் பார்வைக்கு!
 
இவ்விதழில் :
 
பேரூர் ஹரிஹரன் சுரேஷ் அவர்களின் “பிறவா நெறியானே”
ப்ரியா ராஜூ அவர்களின் “புத்தக வாசிப்பும் எதிர்கால தலைமுறையும்” 
அசோக்ராஜ் அவர்களின் சிறுகதை “தொப்பை”
பரிவை சே. குமார் அவர்களின் “சிறு தெய்வங்கள்” 
இராஜேஷ் ஜெயபிரகாஷம் அவர்களின் “அடடா வோர்ல்ட் கப்”
கார்த்திக் ஸ்ரீநிவாசன் அவர்களின் “Strange Matter”
சத்யா GP யின் “புக்... புக் ஃபேர்... புக் ஃபேரில் புக் ரிலீஸ்”     
ராஜ்குமார் பார்த்திபன் அவர்களின் “கீதா(அ)ஞ்சலி”
பாரியன்பன் நாகராஜ் அவர்களின் “கவிதைப் பக்கம்” 
ஜான்ஸி ராணி அவர்களின் “வாசிப்பனுபவம்”
சத்யா GP யின் “அவள்(ன்) கணக்கு”
 
இந்த இதழைப் படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளையும், அடுத்த மாத அகலுக்கான தங்கள் படைப்புகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]  
 
நண்பர்கள் தங்கள் வழமையான ஆதரவினைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
 
பேரன்புடன்
சத்யா GP 
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    June 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.