Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

கவிதைப் பக்கம் – பாரியன்பன் நாகராஜன்

9/19/2019

0 Comments

 
நீல ரத்தம் சொட்டச்சொட்ட
காவியம் படைக்கிறது
பேனா.

அதே 
கன்னங்கள், உதடுகள்
சுவையில் வெவ்வேறு
முத்தங்கள்.

குடித்த நீரை
மழையாய்த் தருகிறது
மரங்கள். 

Picture
வீணையைத் தொலைத்தவன்
பாடலில் 
முன்வரிசையில் முகாரி.

வீட்டின்
 
நாசித்துவாரங்கள் 
ஜன்னல்கள்.

படுத்தபோது ஆகாயமும்
 
விழித்தபோது மண்ணும் 
பார்த்திருந்தேன்.

விதைத்த விதை
தந்தது
பல்லாயிரம்.

என் பையில்

கணம் கூடுகிறது சில்லறை
எதிரில் கோயில் வாசல்.

முதலில் கொதித்தது
பொத்தி வைத்த
 
உலை.

முத்து முத்தாய் எழுதுகிறது
உழைப்பின் கவிதைகளை
வியர்வை.

குழந்தைக்காக

இசைந்திருக்கிறான்
புத்தனுக்கு அறவேயில்லை 
முத்த ஆசை.

வெவ்வேறு சுள்ளிகள்
 
எரியும் அடுப்பில்
சமரசக் கூட்டணி.

 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    September 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.