Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

முகப்பு

1/2/2020

0 Comments

 
Picture
நண்பர்களுக்கு வணக்கம். மார்கழி மாத அகல் மின்னிதழ் நம் பார்வைக்கு. இன்னும் சில தினங்களில் மெட்ராஸில் துவங்கவுள்ள (09/01/2019) புத்தக கண்காட்சியை முன்னிட்டு இவ்விதழில் ஏராளமான வாசிப்பனுபவக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அது தவிர பேஸ்புக்கில் இயங்கி வரும் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு அங்கத்தினர்கள் அக்குழுவில் பகிர்ந்த வாசிப்பனுபவக் கட்டுரைகளிலிருந்து ஐந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து இந்த இதழில் வெளியிடப்படுகின்றன. அக்கட்டுரைகளை எழுதிய குழு அங்கத்தினர்களுக்கு ஜான்ஸி ராணி அவர்கள் எழுதிய ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பும், ஜெயந்தி ஜெகதீஷ் அவர்கள் எழுதிய “ரெஜிஸ்தர் ஆபீஸ் மசி குண்டு” சிறுகதைத் தொகுப்பும் அகல் மின்னிதழ் சார்பில் வழங்கப்படுகிறது.
 
இவ்விதழில் :
 
  • ஸ்ரீமதி. ஜான்ஸி ராணி அவர்களின் வாசிப்பனுபவக் கட்டுரை
  • பரிவை சே. குமார் அவர்களின் சிறுகதை “சாமியாடி”
  • சுப்பா ராவ் சந்திர சேகர ராவ் அவர்களின் வாசிப்பனுபவக் கட்டுரை
  • சா.ரு. மணிவில்லன் அவர்களின் வாசிப்பனுபவக் கட்டுரை
  • பாரியன்பன் நாகராஜன் அவர்களின் கவிதைகள் பக்கம்
  • கே.ஜே.அசோக்குமார் அவர்களின் வாசிப்பனுபவக் கட்டுரை
  • கோபால் மனோகர் அவர்களின் வாசிப்பனுபவக் கட்டுரை
  • பரிவை சே. குமார் அவர்களின் மலையாள சினிமாக் களம்
  • சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் வாசிப்பனுபவக் கட்டுரை
  • கார்த்திக் ஸ்ரீநிவாசன் அவர்களின் ரெடி 1...2...3... சந்திரயான்ஸ்  
  • சத்யா GP யின் வாசிப்பனுபவம் ரெஜிஸ்தர் ஆபீஸ் மசி குண்டு
  • ராஜ்குமார் பார்த்திபன் அவர்களின் Cinema நூலகம்
  • அ.முத்துலிங்கம் அவர்களின் கட்டுரை ஐயாவின் கணக்குப் புத்தகம்
  • சத்யா GP யின் வாசிப்பனுபவம் ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்
 
நண்பர்கள் மார்கழி மாத இதழைப் படித்துவிட்டு தங்கள் மேலானக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
மெட்ராஸ் வாசிகள், புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்தி சிறந்த புத்தகங்களை வாங்கிப் படித்து பயன் பெறுங்கள்.

முகப்புப் படத்தில் உள்ள கோலத்தை வரைந்தவர் ஸ்ரீமதி. வித்யா GM

 
பேரன்புடன்
சத்யா GP
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2020

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.